
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவில் சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 243,300 ரூபாவுக்கும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 263,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது