இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்
22 கரட் 1 கிராம் தங்கம் – 30,625 ரூபா
22 கரட் 1 பவுண் தங்கம் – 245,000 ரூபா
24 கரட்1 கிராம் தங்கம் – 33,125 ரூபா
24 கரட் 1 பவுண் தங்கம் – 265,000 ரூபா
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24