
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் இரண்டு லட்சத்து 6 ஆயிரத்து 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27 ஆயிரத்து 875 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25 ஆயிரத்து 787 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
