இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,663 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,090 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 232,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராம் 26,670 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 213,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராம் 25,460 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 203,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்