
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 202,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
