இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு 198,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24, 862 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.