இலங்கையில் இன்று தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 193,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,165 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.