இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை ஒரு பவுண் தங்கம் 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 192,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,300 ரூபாவாகவும்,  22 கரட் ஒரு பவுண் தங்கம் 178,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்