
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சனிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,748.73 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.99 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
