இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று திங்கட்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,950 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.