இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இலங்கையின் 36ஆவது காவல்துறை மா அதிபராக, பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.