இலங்கையின் வயது முதிர்ந்த யானை உலகை விட்டு விடைபெற்றது!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாட்டின் வயது முதிர்ந்த பாதியா யானை உயிரிழந்தது.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த யானை இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணியளவில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது