இலங்கையின் புதிய நிதியமைச்சர் பதவியேற்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக, இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.