இறக்குமதி வரி குறைப்பால் அரசுக்கு பத்தாயிரம் கோடி இழப்பு

ஒக்டோபர் 2020 இல், நிதி அமைச்சு வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதிக்கு கிலோவுக்கு 25 சதம் குறைக்கப்பட்டதால் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்று முதல் இன்று வரை 25 சதம் வரியின் கீழ் 18 இலட்சம் மெட்ரிக் தொன் சீனியும், 7 இலட்சம் மெட்ரிக் தொன் பருப்பும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்