இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் விடுவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

மேலும் தற்போது 490 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.