இறக்குமதியாகும் முட்டைகள் சிறப்பு அங்காடிகளிலும் விற்பனைக்கு?

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சிறப்பு அங்காடிகளிலும் விற்பனை செய்ய அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்