கில் இரட்டை சதம் – இந்திய அணி அபாரம்!

கில் இரட்டை சதம் – இந்திய அணி அபாரம்!

பிரபல போலிபூட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கிய புராண இதிகாசத் திரைப்படமான இராமாயணத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று (03) வெளியிடப்பட்டது.

இது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

இந்த படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரன்பீர் கபூர் ராமராக முன்னணி வேடத்தில் நடிக்கிறார், யாஷ் இராவணனாக நடிக்கிறார்.

சன்னி தியோல் ஹனுமனாக நடிக்கிறார், சாய் பல்லவி சீதையாகவும் ரவி துபே லட்சுமணனாகவும் நடிக்கிறார்.