இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

கொழும்பு – கடவத்தை மஹகட சந்தி பகுதியில் கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள், கோனஹேன கடவத்த மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​பொலிஸார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News