
இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் வியாழக்கிழமை 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதற்கமைய டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
