
இயற்கை எரிவாயு விலையில் மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.99 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.58 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
