
இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது
மேலும், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையிலும் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
