இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.95 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.70 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
