செய்திகள் இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல் News Editor 20 Sep 2022 20 Sep 2022 • 4:23 AM 1 நிமிட வாசிப்பு 9,626 பார்வைகள் பகிர்: Facebook Twitter WhatsApp 🔗 Copy Link இன்று செவ்வாய்க்கிழமை ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.