
இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாகவும், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

