இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.1205 ஆகவும், விற்பனை விலை ரூபா 332.4780 ஆகவும் பதிவாகியுள்ளது.