இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
மத்திய வங்கி, இன்று ஜனவரி மாதம் 1ஆம் திகதி வியாழக்கிழமை, வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.4295 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8354 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

