இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.06  ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.67  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 414.90  ரூபா மற்றும் கொள்வனவு விலை 400.75  ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 355.40  ரூபா எனவும் கொள்வனவு விலை 342.60  ரூபா எனவும் பதிவாகியுள்ளது.