இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7924 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.3093 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 409.5450 ரூபா மற்றும் கொள்வனவு விலை 395.4717 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 343.1932 ரூபா எனவும் கொள்வனவு விலை 330.4706 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.