இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.1850 ஆகவும், விற்பனை விலை ரூபா 332.3764 ஆகவும் பதிவாகியுள்ளது.