
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369.02 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 358.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

