இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

 

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.

 

அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 335 ரூபா 65 சதமாக பதிவாகியுள்ளது.