இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையில் உரிமம் பெற்ற சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.301.69 ஆகவும் விற்பனை விகிதம் ரூ 319.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.92 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 320 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 301  மற்றும் விற்பனை விலை ரூ. 318 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்