இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285.56 முதல் ரூ. 285.69 ஆகவும்  விற்பனை விலை ரூ. 298.43 முதல் ரூ. 298.91 ஆகவும் பதிவாகியுள்ளது.

சுவிஸ் பிராங்க் மற்றும் வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று உயர்ந்த அதே வேளையில்  பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் சரிந்துள்ளது.