இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ.285.61 முதல் ரூ. 284.84 ஆகவும், விற்பனை விலை ரூ. 298.85 முதல் ரூ. 297.94 ஆகவும் பதிவாகியுள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.