இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.300.65 ஆகவும், விற்பனை விலை ரூ.314.08 ஆக பதிவாகியுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்