இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 311 ரூபாய் 72 சதம் , விற்பனை பெறுமதி 319 ரூபாய் 25 சதம்.

ஸ்டெர்லிங் பவுண்ட் கொள்வனவு பெறுமதி 410 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 423 ரூபாய் 38 சதம்.

யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 358 ரூபாய் 07 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 57 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 222 ரூபாய் 58 சதமாகவும் பதிவாகியுள்ளது.

குவைத் தினார் 1,019 ரூபாய் 35 சதம், பஹ்ரைன் தினார் 833 ரூபாய் 39 சதம், ஓமான் ரியால் 819 ரூபாய் 35 சதம், கத்தார் ரியால் 86 ரூபாய் 51 சதம், சவூதி அரேபிய ரியால் 84 ரூபாய் 01 சதம், UAE திராம் 85 ரூபாய் 87 சதமாகவும் பாதிவாகியுள்ளன.