இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 63 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 411 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 423 ரூபாய் 91 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 07 சதம், விற்பனை பெறுமதி 370 ரூபாய் 68 சதமாகவும் பதிவாகியுள்ளது

