இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 51 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 02 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 79 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 50 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை

