இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 47 சதம், விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 1 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 31 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 357 ரூபாய் 46 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 383 ரூபாய் 8 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 7 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 15 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 51 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 61 சதம் , விற்பனைப் பெறுமதி 239 ரூபாய் 98 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
