
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 68 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபாய் 93 சதம், விற்பனை பெறுமதி 415 ரூபாய் 05 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி 358 ரூபாய் 17 சதம்.

