இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 298 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 79 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 74 சதம், விற்பனை பெறுமதி 409 ரூபா 77 சதம்.