இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாறாமல் உள்ளது, அதே வேளையில் சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சற்று உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369.91 ரூபாவாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாய் சற்று உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP