இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 23 சதம் ஆக பதிவாகியுள்ளது