இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 369.09 ரூபாவாகவும், கொள்முதல் விலை 359.1 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 400.94 ரூபாவாகவும், கொள்முதல் விலை 385.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்