
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 15 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 376 ரூபா 57 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 14 சதம், விற்பனைப் பெறுமதி 315 ரூபாய் 65 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 69 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 2 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 57 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 22 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 189 ரூபாய் 85 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 90 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
