
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.93 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.52 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்