
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 306 ரூபாய் 06 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது.

