இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய், 98 சதம் விற்பனை பெறுமதி 324 ரூபாய் 77 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 37 சதம், விற்பனை பெறுமதி 413 ரூபாய் 88 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 354 ரூபாய் 41 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 376 ரூபாய் 44 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 232 ரூபாய் 21 சதம், விற்பனை பெறுமதி 242 ரூபாய் 59 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபாய் 17 சதம், விற்பனை பெறுமதி 215 ரூபாய் 21 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 11 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 20 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 84 சதம்.

பஹ்ரேன் தினார் 848 ரூபாய் 67 சதம், ஜோர்தான் தினார் 451 ரூபாய் 3 சதம், குவைட் தினார் 1039 ரூபாய் 54 சதம், கட்டார் ரியால் 87 ரூபாய் 77 சதம், சவூதி அரேபிய ரியால் 85 ரூபாய் 30 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 87 ரூபாய் 10 சதம் என என பதிவாகியுள்ளது.