
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 369.91 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 358.94 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

