இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன்கிழமை தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 178,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,688 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,250 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்க விலை நிலவரம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature